பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 ஆழமாக வெட்டப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் அனந்த நாராயணரும் ஒரு பக்கத்தில் நரசிம்மரும் மிகப் பெரிய வாதாபி : 6ಥಿ; மர்த்தனி அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட பத்துப்பன்னிரண்டு அடி உயரம்,உடையவை. கம்பீரமான வடிவங்கள் அவை, இங்குள்ள கல்வெட்டு