பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 கோயில் மாடக் கோயில் போல் கொஞ்சம் உயரமாகவே கட்டப்பட்டிருக்கும். படிகளில் ஏறி உள்ளே நுழைந்தால் மகாமண்டபம் வந்து சேருவோம். அம்மண்டபத்தை 18 தூண்கள் தாங்கி நிற்கின்றன. தூண் ஒவ்வொன்றும் மூன்றுக்கு மூன்று அடி சதுரமானவை. இந்த தூண்களில் எல்லாம் மகாபாரதம் ராமாயணம் முதலிய இதிகாச சிற். பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கருவறையில் விருபாக்ஷர் விங்க உருவில் இருப்பார். கோயிலில் பூசை நடக்கிறது என் பார்கள். ஆனால் கோயிலில் உள்ள குப்பையையும் இருட்டடிப்பையும் பார்த்தால், இக்கோயிலுக்கு அர்ச்சகர் வந்து எத்தனை வ ரு ஷ ம் ஆ யி ற் றே என்று எண்ணவே ேத ா ன் று. ம். .ே க ா யி ைல விட்டு வெளியே வந்து ேக யி ைல ச் சு ற் றி ன ல், கோயில் சுவர்களில் எ ண் ண ற் ற சிற்பவடிவங்கள் செதுக்கப் பட் டி ரு ப்பதைக் காண்போம். சந்தியா தாண்டவர், லிங்கோத்பவர், லகுலீசர், அர்த்தநாரீஸ்வரர் சிவபார்வதி முதலிய வடிவங்கள் எல்லாம் அழகானவை. ஒரு சில சிதைந்திருந்தாலும் சிற்ப அழகு நிறைந்தவை. கோயில் பிரகாரத்திலே பரிவார தேவதைகளுக்குச் சிறு சிறு கோயில்கள் இருக்கும். ஆனால் அவைகளில் மூர்த்தி கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பட்டடக்கல்லில் மொத்தம் பத்துக் கோயில் கள் உண்டு என்றும், இங்கு இருபத்து ஐந்து கல்வெட்டுக் கள் உண்டு என்றும், நூற்றுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங் கள் உண்டு என்றும் படித்திருக்கிறோமே. ஆதலால் மற்ற கோயில்களையும் பார்க்க வேண்டாமா என்று எண்ணத் தோன்றும். மற்றக் கோயில்களைக் காண நாம் நெடுந். துரம் ஒன்றும் அலைய வேண்டியதில்லை. எல்லாம் அடுத்தடுத்தே இருக்கும். ஆனால் ஊர் மக்கள் தான் கோயில் பிரகாரங்களில் எல்லாம் வீடுகட்டிக் கொண்டி ருக்கிறார்கள். அதனால் ஒரு கோயிலிலிருந்து மற்றொரு கோயிலுக்குச் செல்ல வழிதான் சிரமமாகவும் குறுகலாக