பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 வும் இருக்கும். குடியிருக்கும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே நுழைந்து செல்ல வேண்டியிருக்கும் என்றாலும் இந்த பட்டடக்கல் விருபாrர் பாபநாதர் கோயில் வட்டாரத்தில் உள்ள ஒரு சில கோயில்களையும் பார்த்து. விட்டே திரும்பலாம்.