பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2薰4 ஒன்றும் இருக்கிறது. அதிலும் இறங்கி நீராடலாம். அத்திருக்குளத்தைச் சுற்றி சிவலிங்கங்கள் பல பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன. அக்குளத்தில் மேல் திசையில் பள்ளி கொண்ட பெருமானின் வடிவம் ஒன்று இருக்கிறது. அப்பெருமானுடைய திருவடியில் 戲 ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீரில் துளசி மணக்கிறது. இங்குள்ள தீர்த்தக் கட்டங்களில் சிறப்பானது குஷாவர்த்த திர் த் தம்தான். பிரம்மகிரியிலிருந்து பிரவகித்த கோதாவரியை கெளதம முனிவர் தன் கையில் உள்ள தருப்பையால் தடுத் திருக்கிறார். அதனாலேயே அவன் பூமியில் மறைந்து திரும்பவும் வெளிவந்திருக் இறான் என்றனர். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கட்டத்தை கெளதம் குண்டம் என்கின்றனர். நல்லபடிக் கட்டுகள் மண்டபங்கள் எல்லாம் கட்டி வைத்திருக் இன்றனர். தென்புறம் ஒரு கோயிலையும் கட்டி அதில் ஒதுவிங்கப் பிரதிஷ்டையும் செய்திருக்கின்றார். இந்த குண்டத்தில் பலர் குளித்துக் கொண்டிருப்பர். தண்ணிர் பச்சைப்பசேல் என்று மிக்க அசுத்தமாக இருக்கும். நமக்கு திர்த்தமாட வேண்டும் என்று ஆசை இருந்தாலும் இறங்கிக் குளிக்க துணிச்சல் வராது. ஆதலால் குண்டத் தில் உள்ள நீரை தலையில் பரோகநித்துக் கொள்வதுடன் திருப்தி அடைய வேண்டியதுதான். கெளதம குண்டத்திலிருந்து கிழக்கு நோக்கி வந்த வழியே திரும்பினால் இத்தலத்திற்கே சிறப்பான திரயம்பக நாதர் கோயில் வந்து சேருவோம். கோயில் கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும் நாம் வடக்கு வாயிலின் வழியாகத்தான் உள்ளே நுழைய வேண்டும். வடக்கு வாயிலின் பேரில்தான் பேரிகை மண்டபம் கட்டி யிருக்கின்றார்கள். நாலாபக்கமும் மதில்கள் சூழ்ந்த கோயில் அது. அங்குள்ள திறந்தவெளிப் பிரகாரத்தில் வலப்புறமாகச் சுற்றியே பிரதான கோயில் வாயில் வந்து சேரவேண்டும். அக்கோயில் கருங்கற்களால் கட்டப்