பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369 இருக்கிறான் என்றால் அவன் துணினின்றும் விலகிய ஒரு பொருள். அதில் வந்து அவன் ஏறி நின்று கொண்டிருக் கிறான் என்றுதானே கொள்ள இயலும். இப்படி எண்ணி யிருக்கிறார். நாவுக்கரசராம் அப்பர். ஆதலால் துாணில் அவன் இருக்கிறான் என்று சொல்வதைவிட துரணாகவே இருக்கிறான் அவன் என்றுதான் சொல்ல வேண்டும் என் கிறார். ஆம்: கின்னாவார் பிறர் இன்றி நீயே ஆனாய் என்றுதானே இறைவனைப் புகழ்ந்து பாடி இருக்கிறார். இன்னும் இந்த இறைவன் பஞ்சபூதங்களின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறார் என்றும் கூறுவர். சாணிலும் உளன். ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோனிலும் உளன் என்பதுதானே கவிச்சக்கரவர்த்தி க ம் - ன் சித்தாந்தம். நீருளான், தி உ ள | ன், நினைப்பவர் மனத்துளான் என்றெல்லாம் விளக்கிய அப்பரோ பின்னர் தன்னையே திருத்திக்கொண்டு, இருநிலனாய் தீயாகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி அருகிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி பெருகலமும் குற்றமும் . பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி நெடுநிலையாய் இன்றாகி நாளையாகி நிமிர் புன் சடைஅடிகள் கின்றவாறே என்று பாடித்தீர்த்து விடுகிறார். அவனே நிலனாய் தீயாய், நீராய், நிற்கிறான் என்றே முடிவுகட்டுகிறார். இந்த