பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

பொன்னிநீர் நாட்டின் நீடும்
பொற்பதி'புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு,
இல்லை என்னாதேஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த
மறைத்திரு ஆக்கூர் அவ்வூர்

என்பதுதானே ஆக்கூரைப் பற்றி அவரது அறிமுகம். சைவ வைணவ பேதமில்லாமல் நாமும் எல்லா மூர்த்திகளையும் பார்த்து வணங்கிவிட்டே மேல் நடக்கலாம்.