பக்கம்:வேட்டை நாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேட்டை நாய்

போர்க்களத்தில் அவனைக் கண்டாலே எதிரிகளுக்கு நடுக்கம்தான்! ‘டேய், சுலேன்’ (வேட்டை நாய்) வருகிறது! ஒடிவாருங்கள்; ஒடிவாருங்கள்!” என்று கூவிக்கொண்டே எதிரிகள் புற முதுகு காட்டி ஓட ஆரம்பித்து விடுவார்கள்: அவ்வளவு பயம் !

(படம்)

அயர்லாந்துக் கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/28&oldid=500584" இலிருந்து மீள்விக்கப்பட்டது