பக்கம்:வேத அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

பானா வேத அகராதி பிகெல்லு பானு. Baana, Baanah. [துக்கத்தின் இருந்ததாக எபிரெயர் நம்பினார்கள். யோபு மகன், பொறுமையுள்ளவன்.) 4015 414. 1. சாலொமோனின் உக்கிராணக்கார லிவியாதான் என்பது உலகத்தின் ஜலப் ரில் ஒருவன், 1 இரா 412 பெருக்குக்கு மூலகாரணமாயுள்ள நீரூற் 2. இன்னொரு உக்கிராணக்காரன். மண்டை இருக்கிற பெண்மிருகம் என் 1 இரா 416.) றும், பிகெமோத் என்பது அளவற்றதும் 3. சாதோக்கின் தகப்பன். நெகே 31. பயங்கரமானதுமான வனாந்தரத்தில் இருக் 4. ஏலேபின் தகப்பன். 2 சாமு 232". கிற ஓர் ஆண்மிருகம் என்றும் ரபிமாரில் 5. மேவிபோசேத்தைக் கொன்று போட் சிலர் சொன்னார்கள். ஆனால் யோபில் டவன். 2 சாமு 49. சொன்ன வசனங்களை நாம் விசாரித்தால் 6. திரும்பிவந்த யூதர்களில் ஒருவன். அவற்றில் கடல்யானையைப்பற்றிய பல எஸ்றா 2: நெகே 7. விசேஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பானி. Bani. (பின் சந்ததி.) எபிரெயர்களுக்குத் தெரிந்த மிருகங்களில் 1. தாவீதின் 30 போர் வீரர்களில் ஒரு கடல்யானை பெரியது. அது வழக்கமாய் வன். 2 சாமு 2300. ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருக்கிறது. 2. ஒரு லேவியன். 1 நாளா 646. அதின் கால்கள் அதிகக் குட்டையாயிருந் 3. இன்னொரு லேவியன். நெகே 317. தும், அதின் உடல் யானையின் உடல்போ =பின்னூயி. எஸ்றா 833. லப் பெரிதாய் இருக்கிறது. அதன் தோல் 4. இன்னொரு லேவியன், நெகே 9'. இரண்டு அங்குல கனமாயிருக்கும். செடி, 5. இன்னொரு லேவியன். நெகே 1122. தழை, புல், தானியம் முதலியவை அதன் 6. ஒரு யூதன். 1 நாளா 91. இரை. வழக்கமாய் ஆறுகளிலும் ஏரிகளி 7, சிறையிருப்பிலிருந்து வந்த குடும்பத் லும் அது வசிக்கும். பகல் முழுவதும் ஜலத் த,லைவன். = பின்னூயி. எஸ்றா 210 1029 தில் நீராடித் திரிந்து, முழுகி, மறைவாயிரு நெகே 717. ந்து, இரவில் கரையேறி பக்கத்திலுள்ள 8. அன்னிய பெண்ணை விவாகம் செய் வயல்களுக்குப் போய், தானியம் முதலிய தவன். எஸ்றா 10:5 வைகளைத் தின்னும். ஆனால் அது பலமுள் 9. குடும்பத்தலைவன். எஸ்றா 1034. ளதும் பயமற்றதும், தன் தோலின் கனத்தி 10. உடன்படிக்கைக்கு முத்திரைபோட் னால் காயமுறக் கூடாததுமாய் இருக்கிற டவன். நெகே 1014. படியினால் அதற்குக் கோபம் மூளும் போது பானுவேல். Phanuel. அன்னாளின் அத்தேசத்தார் அதைப்பற்றி மிகுந்த பயங் தாய், லூக் 2:", கொண்டிருப்பார்கள். லிவியாதான், பா பானை. - Kettle.' பெரிய மண்பாத் காப் காண்க. திரம், நியா 7141 சாமு 211 இரா 1712. பிகெல்லு. Phygellus. ஆசியா நாட்டி குடம் காண்க. லுள்ள சபையான் ஆகிய இவன் பவுலை விட்டு விலகிப்போனான். 2 தீமோ 115. எர்மொகெனே காண்க. பிகலியா. Bealiah. (யேகோவா பாபிகோல். Phicol. கோர பிகோல். Phicol. கோார் ராஜாவாகிய கால்தான்.] 1 நாளா 12. பாகால் காண்க. அபிமெலேக்கின் சேனாபதி. ஆதி 21:4,32 2626. பிக்கிரி. Bichri. பிக்கிரி என்பதற்குப் பெகேர் என்பவனுடைய சந்ததியான் என்று அர்த்தம். ஆதி 4621 2 சாமு 201. பிக்தா . Bigtha, எஸ்தர் 111. பிக்தான, பிக்தான், Bigthan அகாஸ் வேருவைக் கொன்று போடும்படி உபாயம் செய்த ‘ பிரதானிகளில் ' ஒருவன். எஸ் தர் 221 62. பிகெமோத்து. பிக்தான். Bigthan. பிக்தானா காண்க. பிகெமோத். Behemoth. லிவியா பிக்வாய். Bigvai. தான் என்னும் ஒருவித முதலையும் பிகெ 1.செருபாபேலின் தோழரில் ஒருவன். மோத் என்னும் ஒருவித கடல்யானையும் எஸ்றா 2". 18 (609)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_அகராதி.pdf/34&oldid=1179056" இலிருந்து மீள்விக்கப்பட்டது