பக்கம்:வேமனர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னிணைப்பு-2

மேற்கோள் நூல்களின் பட்டியல்

வேமனரைப்பற்றியும் வேமனராலும்

எழுதப்பெற்ற தெலுங்கு ஆங்கிலத்

தேர்ந்தெடுத்த நூல்கள்

தெலுங்கு

  1. வேமன யோகீந்திர சரித்திரமு (ஆர். பூர்ணாச்சார்யுலு, மசூலிப்பட்டணம், 1913).
  2. வேமன சூக்தி ரத்னகாரமு (4035 பாடல்கள்). (ஆர். பூர்ணாயாச்சார்யுலு, மசூலிப்பட்டணம், 1913).
  3. ஸ்ரீ வேமனயோகி ஜீவிதமு (பஞ்சக்னுல ஆதி நாராயண சாஸ்திரி, வாவில்ல இராமசாமி சாஸ்திருலு அண்டு சன்ஸ், சென்னை, 1917).
  4. போத்தன, வேமனல யுகமு (தி.கவல்லி வேங்கடசிவராவ் 1924).
  5. மகாயோகி வேமனகவி (நெடுநூரு கங்காதரம், சி. வி. கிருஷ்ணு புக் டிப்போ, சென்னை) (ஆண்டு குறிப்பிடப் பெறவில்லை).
  6. வேமன ஞானமார்க்க பத்யமுலு (3002 பாடல்கள்).
  7. சி. வி. கிருஷ்ணு புக் டிப்போ, சென்னை) (ஆண்டு குறிப்பிடப்பெறவில்லை).
  8. வேமன (சர். ஆர். வேங்கட்டரத்னம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்) திரு. இரால்லப்பள்ளி அனந்தகிருஷ்ண சர்மா ஆந்திரப் பல்கலைக் கழகம்) (1947 புதிய பதிப்பு).
  9. கவித்வ-தத்வ-விசாரமு (டாக்டர் சி. ஆர். ரெட்டி, ஆந்திரப் பல்கலைக் கழகம், வால்டயர் (1947-புதிய பதிப்பு).
  10. வேமன (வங்கூரி சுப்பாராவ், கமலா குடீரம், நரசாபுரம்) (1951-புதிய பதிப்பு).

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/103&oldid=1256136" இலிருந்து மீள்விக்கப்பட்டது