பக்கம்:வேமனர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
  1. சதக வங்கமய சர்வஸ்வமு, முதற்பகுதி (வேதம் வேங்கட்டகிருஷ்ண சர்மா, சென்னை-1954).
  2. வேமனரின் பாடல்கள் (குறிப்புரைகளுடன்) (2728 பாடல்கள்) (வாவில்லா இராமசாமி சாஸ்திருது அண்டு சன்ஸ், சென்னை (1955-புதிய பதிப்பு).
  3. சதக கவுலு சரித்திரமு (வங்கூரி சுப்பாராவ், கமலா குடிரம், நரசாபுரம்) (1957-பதிப்பு).
  4. வேமன பத்யமுலு (5, 0.10 பாடல்கள்) (நெடுநூரி கங்காதரம் தொகுத்தது, அட்டெபள்ளி அண்டு கோ, இராஜமந்திரி 1960).
  5. வேமன நீதி பத்ய ரத்ளுவளி (1,116 பாடல்கள்) (சி. வி. கிருஷ்ணு புக் டிப்போ, சென்னை (1961-புதிய பதிப்பு).
  6. ஆந்திரகவி தரங்கினி, தொகுதி V. (சங்கத்தி சேஷய்யா, இந்து தர்ம சாஸ்திர கிரந்தநிலையம், கமிலேசுவரபுரம்) (1961-பதிப்பு)
  7. சமக்ர ஆந்திர சாகித்தியம், தொகுதி 12, (ஆருத்ரா, எம். சேஷாசலம் அண்டு கோ, சென்னை, 1968),
தெலுங்கு-ஆங்கிலம்
  1. வேமனான பாடல்கள் (693 பாடல்கள்) மொழிபெயர்ப்பு: சி.பி. பிரெளன், வி. இராமசாமி சாஸ்திருலு அண்டுசன்ஸ், சென்னை) (1911-புதிய பதிப்பு).
  2. வேமனரின் பாடல்கள் (தெலுங்கு மூலத்துடன் ஆங்கில மொழி பெயர்ப்பு) (1,215 பாடல்கள்) (சி. பி. பிரெளன், ஆ. பி. சாகித்திய அகாடமி, ஐதராபாத், 1967).
  3. மறைஞானி ஒருவரின் சிந்தனைகள் (மீர் மகம்மது அலிகான், ஐதராபாத் 1966).
ஆங்கிலம்
  1. இந்து ஒழுக்கங்கள், வழக்கங்கள், ஆசாரங்கள் (ஜே. ஏ. டுபாய்ஸ், ஆக்ஸ்ஃபோர்டு) (1953-புதிய பதிப்பு)
  2. "வேமனர்-ஒரு தென்னிந்தியக் கவிஞர்" (வில்லியம் ஹோவார்டு கேம்ப்பெல்) சென்னை கிறித்தவக் கல்லூரி இதழ் 1898).
  3. "வேமனர்" (ஆர். எம். மாக்டனுல்டு, சென்னை இலக்கியஅறிவியல் ஆய்வு இதழ், 1866).

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/104&oldid=1219543" இலிருந்து மீள்விக்கப்பட்டது