பக்கம்:வேமனர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
  1. தென்னிந்திய நாட்டுப் பாடல்கள் (சார்லஸ் இ. கோவர், ஹிக்கின்பாதம் அண்டு கோ, சென்னை, 1871).
  2. தெலுங்கு இலக்கியத்தில் சில மைல் கற்கள், தொகுதி II வேமனரின் காலம் (ஜி. ஆர். சுபராமய்ய பந்துலு, பி. நரசிம்மேசுவரகுப்தா, சென்னை, 1915).
  3. தெலுங்கு இலக்கியம் (பி. டி. ராஜூ, பி. இ. என். பம்பாய், 1944).
  4. தெலுங்கு இலக்கியம் (சி. பி. செஞ்சய்யா, ராஜா எம். புஜங்கராவ், கல்கத்தா. (ஆண்டு குறிப்பிடப்பெறவில்லை).
  5. "வேமனரைப் பற்றி" (டாக்டர் சி. ஆர். ரெட்டி, வானுெவிப்பேச்சு, சென்னை வானெலி நிலையம், சென்னை, 1950).
  6. ஞானி வேமனர்-அவருடைய மெய்விளக்கம். (சவர தோடா, ஐதராபாத் தெலுங்கு அகாடெமி, ஐதராபாத், 1950).
  7. "வேமனர்: அவருடைய கவிதையும் மெய்விளக்கமும்" (ஜி. வி. கிருஷ்ணுராவ், ஹாஃப்வே என்ற இதழில் வெளிவந்தது. வி. ஆர். நார்லாவுக்கு அவருடைய 51-வது பிறந்த நாளன்று வழங்கப்பட்ட 'தங்க நூல்') 1958.
  8. இந்தியாவின் இதயம் (எல். டி. பார்னெட், இலண்டன், 1924.)

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/105&oldid=1219529" இலிருந்து மீள்விக்கப்பட்டது