பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2.புதிய விழிப்பு

 ன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஆரம்ப நாட்களில் சித்தார் மாவட்டமும் சேர்ந்தே இருந்தது.3 வட ஆர்க்காடு மாவட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவான வரலாற்றை ‘வட ஆர்க்காடு மானுவல்’ தெளிவாக விளக்குகிறது. அதன்படி சந்திரகிரி, சித்தார், பழமனேரி, வாலாஜா, குடியாத்தம், வேலூர், போளூர்,


3. (i) The northern division of Arcot was so called in consequence of its originally comprising only that portion of the Subah of Arcot lying north of the Palar river, which was, in: 1801, ceded to the company with the rest of the Carmatic. The portion of the Subah south of the Palar formed at first the southern division of Arcot. There have been repeated alterations in the composition of the district. After the cession there were added to the northern division the Zemindaris of Kalahasti, Karvetnagar, Venkatagiri, Saidapur, and Kangundi, with the Krish nagiri division of the Baramahal, and the district of Hosur above the ghats. In 1808, Venkatagiri, Saidapur and part of Kalahasti were transferred to Nellore, and the Hosur and Krishnagiri divisions? except the Kangundi Zemindari and the present Palmaner taluk, were incorporated with Salem ; while at the same time the five