பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய விழிப்பு

13


பயனாக உருவாகியதே இன்றைய சித்தார் மாவட்டம். பிரிட்டிஷ் அரசாங்கம் தமிழகத்திற்குச் செய்த அநீதிகளுள் இதுவும் ஒன்று. இந்த அநீதியின் விளைவைத் தான் இந்தியா விடுதலை பெற்று எட்டாண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். வட ஆர்க்காடு மாவட்டம் அன்று உண்டாக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் எல்லையாகிய திருப்பதிக்காக அண்டை நாட்டு ஆந்திரரோடு நாம் போராடவேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது என்பது


the fasli, the Venkatagiri and Saidapur Zemindaris, hitherto under Mr. Graeme's charge, should be transferred to the collector of Neilore, while the Krishnagiri Division of the Baramahal was made over to the collector of Salem. Instead of these the Northern Division of Arcot received the Satyaved taluk from the Chingle put District, and those taluks south of the Palar, hitherto included in the southern Division of Arcot, which had recently been transferred from the late Court at Arni to that of Chittoor. There were Tiruvattur, Polur, Arcot, Vellore, and the Arni jagir. As the southern taluks form an important portion of this district, as at present constituted, a brief account of their administration up to the date of their transfer may not be out of place. —North Arcot District Manual, Vol. I, page 125.