பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்வாயிலில்... நிந்தித்தால் இழப் போராட்டங்கள் தொடரலாமா? தொழில் களும் பொருளாதாரங்களும் வாழ்க்கையின் வேரோட்ட மல்லவா? வேர்களும் விழுதுகளும் தொடர்புடைய உறவுடையன. உழைப்பின் பலனை உழைப்போர் கேட்பது தவறாகுமா? வேலை கிறுத்தங்கள் என்னும் கிலையே தவிர்க்க வேண்டியதாகும். சமுதாய அமைப்பு என்பதே மனிதவாழ்வின் மகத்தான வளர்ச்சியைக் குறிப்பதாகும். அறிவால் வளரும் மனித இனம், தமக்குத் தாமே சில கடமைகளை வரையறுத்துள்ளது. அது சில உரிமைகளை, உடைமைகளை அடையப் பாடுபடுகிறது. எந்தெந்த வழிகளில் மனித ஆற்றல் இயங்க வேண்டும், எவ்வாறெல்லாம் தடைகளை அகற்ற வேண்டும் என்கிற எண்ணங்களும் குறிக்கோள் களும் எப்பொழுதும் நீடித்துக் கொண்டே இருப்பதாகும். மனிதர்களின் கூட்டு முயற்சியும் கூட்டுறவான வாழ்வும் மகத்தான வழிமுறை களாகும். சமுதாயத்தில் எவரும் தவிர்க்க முடியாதவர்கள்; தனித்தியங்க, தனித்து கிற்க, தனித்து ஒதுங்க எவராலும் இயலாது. \ S.

;

{ l § : §