பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 745 புதுப்புது முகங்கள் எப்படிக் கிடைக்குமாம்? - நீர் இன்றே நூறு குட்டிகளுக்குச் சொல்லி அனுப்பும்!" "நூறு ஏன் எயார்? தொண்ணுாற்றெட்டு போதாதா?” "இன்னும் ரெண்டு?" "மாலாவும் பாலாவும்!" 'நல்ல யோசனைதான், இன்றே ஆள் அனுப்பி விடுகிறீரா?" "அடுத்த வாரம் அனுப்புகிறேனே!" "ஊஹ9ம்; ஒரு மாத காலமாவது ரிஹர்ஸல்' வைக்க வேண்டும். " 'இப்பொழுதுதானே சொன்னிர்கள், ரிஹர்ஸ்' லெல்லாம் 'ஸெட் டிலே பார்த்துக் கொள்ளலாம் என்று?" "அது வேற விஷயம்; இது வேறே விஷயம்!" "எல்லாம் ஒன்றுதான், ஸார், அது டைலாக்கை ஒப்பிப்பது இது கையையும் காலையும் ஆட்டுவது - அவ்வளவுதானே?"