பக்கம்:வைணவ உரைவளம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 123 44 கான்முகன்ாாள் மிகைத்தருக்கை இருக்கும் வாய்மை கலமிகு சீர் உரோம சன்மனால் நவிற்றி, கக்கன் ஊன்முகமார் தலையோட்டுண் ஒழித்த எங்தை ஒளிமலர்சே வடியணைவீர், உழுசே யோடச் சூன்முகமார் வளையளைவா யுகுத்த முகத்தைத் தொல்குருகு சினையெனச்சூழ்ந் தியங்க,எங்கும் தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே." (நாள்-ஆயுள்; தருக்கை-கர்வத்தை; நக்கன்உருத்திரன், ஆடையில்லாதவன், ஊன்மாமிசம்; தலை ஒடு-கபாலம்; ஊண்பிச்சை எடுத்தலை; அணைவீர்-சேர்வீர்; உழுசே-உழும் எருதுகள்: சூல்முகம் ஆர்கருவுயிர்க்கும் தருணம்: தொல்குருகு-பெரிய கொக்கு: வளை-சங்கு; சேல்-மீன்.) காழிச் சீராம விண்ணகரத்தின் மீது மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஒரு திருமொழி; திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது. ஆயுள் நீண்டிருக்கைப்பற்றி பிரமனது தருக்கையும் உருத்திரனது பிச்சை எடுத்தலையும்.தவிர்த்த எம்பெருமான் காழிச் சீராம விண்ணகரில் எழுந்தருளி யிருக்கின்றான். அங்குச் சென்று சேருமாறு பணிக்கின்றார் ஆழ்வார். கான்முகன் செருக்கை அடக்கின வரலாறு தன் ஆயுள் மிகவும் நீண்டிருத்தல்பற்றி அகங்காரம் கொண்டிருந் தான் நான்முகன். இந்தச் செருக்கை உரோமேசர் என்னும் மாமுனிவரால் தொலைத்திட்டான் பரந்தாமன். இந்த 12. பெரி. திரு. 8.4.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/148&oldid=920752" இலிருந்து மீள்விக்கப்பட்டது