பக்கம்:வைணவ உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 14.1 சொல்லுவது பொருந்தாதன்றோ?' என்று கேட்டான் இதற்கு பட்டர் அருளிச் செய்ததாவது பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை: பிள்ளைக்கு இரைதேடும்' என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்க.ை நில மிதியாலே து.ாணும் துலாமும்போலே தடித் திருக்கும்; அவை பறவைக் குஞ்சுகளின் வாய்க்குப் பிடிக்க மாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப் பிடிக்க வேண்டுமன்றோ?' என்பது. இதே கருத்து பெரிய திருமொழி 7.5:4லும் வந்துள்ளது. 55 மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம் மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரிவண் டிசையாட புள்ளை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே." (மின்னின் அன்ன-மின்னலோடு ஒத்த; நுண்நுட்பமான: வே ப் ஏய்-மூங்கில்போல்; மெல்லியற்கா - இளம் பெண்ணுக்காக (நப்பின்னைப் பிராட்டி); அன்று-முன்பொரு காலத்தில்: ஏழ் மழவிடை-ஏழு இளங் காளைகளை, அடர்த்த-வென்றொழித்த, மாலது - பெருமானுடைய மன்னு - நிலை பெற்றிருக்கும் (வற்றாத); அரவிந்த மலர்தாமரைப் பூ.1 திருப்புள்ளம்பூதங்குடி விஷயமான திருமொழியில் ஒரு பாசுரம். மின்னோடொத்த நுட்பமான இடை TञTढळकTञछTझ.ढ़हT

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/166&oldid=920772" இலிருந்து மீள்விக்கப்பட்டது