பக்கம்:வைணவ உரைவளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 169 7O வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்யுேம் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே கல்லாய்! நரகா ரணனே! எங்கள்.கம்பி சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே." fவில் ஏர்-வில் போன்ற, நுதல்-நெற்றி; வேல் நெடுங்கண்ணி-பிராட்டி: கல் ஆர்-கற்கள் நிறைந்த; கானம்-காட்டில்; திரிந்த-சஞ்ச ரித்த; களிறே-மத யானை போன்றவனே: நம்பி-பரிபூரணனே; வணங்கி தொழும் ஆறு -விழுந்து சேவிக்கும் முறைமையை; சொல் லாய்-அருளிச் செய்ய வேண்டும்; இராமபிரானும் பிராட்டியும் கானகம் உலாவின படியைப் பேசி, நரநாராயண அவதாரம் செய்ததைக் குறிப்பிட்டு, சேவிக்கும் முறையை அருளிச் செய்யுமாறு வேண்டுகின்றார் ஆழ்வார். கர.காரணனே : முன்னொரு காலத்தில் குரு சிஷ்யக் கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்குதற் பொருட்டு பதரிகாச்ரமத்தில் கரனேன்னும் சீடனும் நாராயணன் என்னும் ஆசாரியனுமாகத் திருமால் தானே திருவவதரித்துத் திருமந்திரத்தை வெளியிட்டருளினன் என்பது வரலாறு. 'நர நாராயணனா யுலகத்தறநூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான்' (10.6:1) என்பர். மேலும், சம்சாரிகள் தங்களையும் ஈசுவரனையும் மறந்து, s. Gufi. Ges, 7.1:s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/194&oldid=920803" இலிருந்து மீள்விக்கப்பட்டது