பக்கம்:வைணவ உரைவளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வைணவ உரைவளம் கொள்வர், அதுபோல இங்கு சிருங்கார சேஷ்டிதங்களில் பூமிப் பிராட்டியை யானையின் இடத்தில் நிறுத்தி எம்பெருமான் குதிரையின் இடத்தில் நிற்பன என்றால் போக கேளிக்கைகளில் பூமிப் பிராட்டிக்குத் தோலாதவன் என்றவாறு. முலை ஆள் வித்தகனை" என்ற சொல் நயத்தில் கிடைத்த பொருளாம் இது. ア5 பரனே! பஞ்சவன் பெளழியன் சோழன் பார்மன்னர் மன்னர் தாம்பணிங் தேத்தும் வரனே, மாதவ னே!மது சூதா! மற்றோர் கல்துணை கின்னலா லிலேன்காண், கரனே! நாரண னே! திரு கறையூர் கம்பீ! எம்பெரு மான்!உம்ப ராளும் அரனே, ஆதிவ ராகமுன் னானாய்! அழுந்துர் மேல்திசை கின்றவம் மானே!" |பரன்-பரம புருஷன்: வரனே-சிறந்தவனே, நம்பீ-பரிபூர்ணணே; உம்பர்-தேவர்களை ஆளவல்ல; நின் அலால்-உன்னையொழிய! அழுந்துரர் விஷயமான திருமொழியிலுள்ள ஒரு பாசுரம். திருநறையூர் கம்பி : இதில் உள்ள ஐதிகம். இந்த ஆழ்வார் வாககினின்றும் திருநறையூர் நம்பி நூறு பாசுரங் கள் பெற்றுக் கொண்டிருந்தும் திருப்தி பெறாதவனாய் மீண்டும் வந்து முகங்காட்டினன் போலும்! இதனால் *திருநறையூர் நம்பீ!" என்கின்றார். ஆழ்வார் திருநறை 9. பெரி. திரு. 7.7:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/201&oldid=920811" இலிருந்து மீள்விக்கப்பட்டது