பக்கம்:வைணவ உரைவளம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 97 வரோ என்று துஞ்சா திருப்பார்கள்; எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே. கண்ணாரக் கண்டுகழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே'ஸ் என்கிறபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை: கண்ட பின்பும் இல்லை. இப்படிப் பல உவமைப் பொருத்தங்களைக் கண்டு காள்க. 3ア தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார் வருமானம் தவிர்க்கும் மணியை அணியுருவில் திருமாலை அம்மானை யமுதத்தைக் கடல்கிடந்த பெருமானை, அடியேன் அடைந்துய்ந்து பிழைத்தேனே.2' (தரு-கற்பகத்தரு, மான-பெரிய, தன் அடைந் தார்-தன்னை வந்து பணிந்தவர்கள்: தவிர்க்கும் - போக்குகின்றவன்; உருவடிவம்) திருக்கண்ணபுர மங்களாசாசனப் பதிகத்திலுள்ள ஒரு பாசுரம். :செளரிராசன் திருவடியை அடைந்து உய்ந்து பிழைத்தேன்' என்கின்றார், 28. திருவிருத். 97 24. பெரி. திரு. .ே9;ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/222&oldid=920834" இலிருந்து மீள்விக்கப்பட்டது