பக்கம்:வைணவ உரைவளம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 4 வைணவ உரைவளம் மனங் கலங்கி நின்றனர். உடனே இந்திரனது விந்து வெளிப்பட, அதனை அவன் அவளது தலையில் விழுமாறு: செய்தனன். அஃது அவ்வாறு முடிமீது விழாது வாலில் வீழ்ந்தது. தேவர்களின் விந்து ஒருபொழுதும் வீணாவ தில்லை யாதலின், உடனே அது மிக்க பலசாலியான ஒரு வானரமாக மாறியது. வாலினின்று தோன்றிய காரணத் தால் அது வாலி என்று பெயர் பெற்றது. ஆதித்தனும் அவ்வாறே அனங்கனுக்கு வசமாகித் தனது விந்துவை அவளது கழுத்தில் வீழ்த்தினான். க்ரீவையில் (கழுத்தில்). வீழ்ந்த அவ்விந்து சுக்கிரீவன் எனப் பெயர் பெற்ற வானர மாகி விட்டது. இந்த வரலாறு உத்தர ராமாயணத்தில் விரிவாகக் கூறப் பெற்றுள்ளது. 99 ஏத்துகின்றோம் காத்தழும்ப;" (அவதாரிகை) : இத்திரு மொழியும் இலங்கை அரக்கர்களின் பாசுரமாகவே செல்லு கின்றது. தோன்றவர்கள் தங்கள் தோல்விக்கு ஈடாக ஆடுவதொரு கூத்துக்குக் குழமணிதுரம் என்று பெயர் போலும். இக்கூத்தை யாடுகின்ற அரக்கர்களின் நிலைமை யிலே நின்று இராமனுடைய வெற்றியைப் பேசி அநுபவிக் கின்றார் ஆழ்வார். பொங்கத்தம் பொங்கோ (105). வுக்கும் இத்திருமொழியில் வரும் குழமணி துாரம்" என்பதற்கும் இலக்கணமும் இலக்கியமும் இந்த ஆழவாரின் அருளிச் செயல்களே போலும். Υ ΟΟ சந்த மலர்க்குழல் தாழத் தானுகங் தோடித் தனியே வந்துஎன், முலைத்தடங் தன்னை வாங்கிகின் வாயில் மடுத்து, 5. பெரி. திரு. То.зы

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/239&oldid=920852" இலிருந்து மீள்விக்கப்பட்டது