பக்கம்:வைணவ உரைவளம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 2.47 சொல்லி இப்பாட்டின் பொருளையும் பிவரித்து, இப் பாசுரத்தைத் திருமந்திரத்தின் அர்த்தமாக நினைத்திருங் கள் என்று பணித்தருளினார். ዝ ዝ 3 'பத்துடை அடியவர் ' ; இத்திருவாய்மொழியில் எம் பெருமானது செளலப்பியம் (எளிமைக் குணம்) அருளிச் செய்யப்பெறுகின்றது. எளிமையே உய்வு பெறுவதற்கும் கேடுறுவதற்கும் காரணம் என்பதற்குக் காட்டும் ஐதிகம்! *சர்வேசுவரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விவரமாகச் சொல்லிக் கொண்டு போந்தோம்; அதுதானே இவர்களுக்கு :இத்தனை எளியனோ” என்று விடுகைக்கு உடலாயிற்று: அவ்வெளிமைதானே ஆதரிக்கைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச் செய்தார். 114 நாளுகின் றடுகம பழமைங் கொடுவினை யுடனே மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி நாளுகந் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி மாளுமோர் இடத்திலும் வணக்கெழு மாள்வது வலமே." 17. திருவாய். 1.3 18. டிெ 1.3:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/270&oldid=920913" இலிருந்து மீள்விக்கப்பட்டது