பக்கம்:வைணவ உரைவளம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 307 தாக மயங்கி, மொச மொசவென்று மயிர்கள் நெருங்கிய தோள்களும் பெரிய சரீரமும் தலைப்பாகையுமாய் அங்கே அகுந்து நெருக்குவது வழக்கமாம்: அது எப்படி அஸ் ஹ் அயமோ அப்படியே சாத்விகமக்களிடையே பாபிகள் பிறந் திருப்பதும் அஸ்ஹயம் என்பதாயிற்று. T 44 சாது சனத்தை கலியும் கஞ்சனைச் சாதிப் பதற்கு ஆதியஞ்சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த வேத முதலவனைப் பாடி வீதிகள் தோறுந்துள் ளாதார் ஓதி உணர்ந்தவர் முன்னா என்சவிரப் பார்ம னிசரே? (சாதுசனம்-சாத்விகர்; நலியும்.துன்பப்படுத்தின; சாதிப்பதற்கு-தண்டிப்பதற்கு; ஆதி அம்சோதி -நித்தியமாய் அப்ராக்ருத தேசோ மயமான; அங்கு - பரமபதம்: இங்கு-இந்த நிலம்: துள்ளாதார் - களித்துத் திரியாதவர்கள்; ஓதி உணர்ந்தவர்-மாஞானிகள்; முன்னாமுதற்கொண்டு; என்சவிப்பார் - அஜபம் செய்வது என்னோ; மனிசரே - மானிட கோடியிற் சேர்ந்தவர்களே1

திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்ததும் அன்பிலாரை நிந்தித்தலும்' பற்றிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம் . இதில் ஆழ்வார். நன் மக்களை வருத்திய அம்சனைக் கொல்லுவதற்காக ஆதியஞ் சோதி உருவை

16 திரு வாய் 3. 5: 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/330&oldid=921045" இலிருந்து மீள்விக்கப்பட்டது