பக்கம்:வைணவ உரைவளம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 309 'விதிகள்தோறும் துள்ளாதார் மனிதர்கள் உள்ள பெருந் தெருவேயன்றி, குறுந்தெருவோடு நெடுந்தெரு வோடு ஆடாதார். இதிலுள்ள ஐதிகம்: இங்கே மிளகாழ் வான் வார்த்தையை நினைப்பது (148-இல் காண்க). T 45 கீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க் கருள்செய்து கின்று பார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைகினைந் தாடி ர்ேமல்கு கண்ணின ராகி கெஞ்சங் குழைந்துருை யாதே ஊமைல்கி மோடு பருத்திருப்பர் உத்தமர் கட்கென்செய் வாரே " Iநீர்மை-ஈர நெஞ்சு; இல்-இல்லாதவர்களான; வீய - மாளும்படியாக; பார்மல்கு - பூமி பாரமாயிருந்த, அவித்த -தொலைத்தருளின; ஆடி-கூத்தாடி, மல்கு-நிறைந்த குழைந்து -உருகி, ஊன் மல் கி-உடல் தடித்து; மோடு -வயிறு: உத்தமர்-பாகவதர்)

  • திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும் பற்றிய திருவாய்மொழிப் பாசுரம். இதில் ஆழ்வார், நற்குணமில்லாத துரியோதன் முதலிய நூற்றுவரும் அழிய, பாண்டவர்கட்குத் திருவருள் புரிய நின்று, பூமியில் நிறைந்த சேனையை அழித்த பரஞ் சோதியை நினைத்து ஆனந்தத்தால் கூத்தாடி நீர் நிறைந்த கண்களையுடையவர்களாகி மனம் கட்டுக் குலைந்து சரீரமும் நிலைகுலையாமல் சதை மிகும்படியான

19. திருவாய் 3.3;7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/332&oldid=921049" இலிருந்து மீள்விக்கப்பட்டது