பக்கம்:வைணவ உரைவளம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி $秘莎 15能 அடியார்ந்த வையமுண் டாலிலை அனன வசஞ்செய்யும் படியாதும் இல்குழ விப்படி எங்தை பிராள்தனக்கு அடிளார் அடியார் தம்மடி யார் அடி யார்தமக்கு அடியார் அடியார் தம்மடி யார் அடி யோங்களே.' (அடிஆர்ந்த - (திரிவிக்கிரமாவதாரத்தில் தன் திருவடி சம்பந்தம் பெற்றதான, வையம்உலகம்; அன்னவசம்-வயிறார உண்டதனால் வரும் உறக்கம்; படி-உபமானம்: குழவிப்படி. சிறு குழந்தைப் பருவமுடைய அடியோங் கள்-அடிமைப் பட்டவர்கள்;

  • அடியார்களின் அடியார்க்குத் தாம் அடியவர் என்று கூறும் திருவாய்மொழிப் பாசுரம் இது. இதில் ஆழ்வார் திருவடிகளுக்கு அழகான பூமியை உண்டு உண்ட உணவுக்கு அதுகுணமாகக் காரியத்தைச் செய்த ஒப்புஒன்று மில்லாத இளமை பொருந்திய திருமேனியையுடைய எந்தைபிரானுக்கு அடியார் அடியார்தம் மடியார் அடியார் தமக்கு அடியார் அடியார்தம் மடியார்கட்கு அடியோம் யாம்' என்கின்றர்ர்.

“அடியார் .....யோங்களே' இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதியுண்டாய் இவ்வளவிலே நின்றாரல்லர்; சந் தஸ்ஸில் இதுக்கு இவ்வருகுபோகவொண்ணாமே நின்ற தித்தனையிறே'-செய்யுளின் நிர்ப்பந்தத்தை நோக்கி இவ்வளவிலே தலைக்கட்டினாரத்தனையல்லது இவ்வளவு 43. திருவாய் 3, 7:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/346&oldid=921077" இலிருந்து மீள்விக்கப்பட்டது