பக்கம்:வைணவ உரைவளம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 வைணவ உரைவளம் கொள்வதற்கு அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளை யுடைய புனலால் சூழப்பெற்ற திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமாகும்' என்கின்றார் ஆழ்வார். ஓர் ஐதிகம் : ஞானிகட்கு எல்லாம் பரம் பொருள் மயமாகவே தோன்றும் என்பதற்கு ஈட்டாசிரியர் காட்டும் ஐதிகம்: கல்லாரும் நம்பி யூரீ சோாபதிதாசரும் கூடத் திருமலைக்குப் போகா நிற்க, பூர் சேநாபதிதாசர் ஒரு. கோலையிட்டுத் தூற்றை அடிக்க, அதைக் கண்ட நல்லார், *அர்த்தகாம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கை இருக்க, ஒரு காரணமும் இல்லாமல் ஈசுவரனுடைய விபூதியை நலிவதே!' என்ற வார்த்தையை நினைப்பது' † 39 மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரத மாபெ ரும்போர் பண்ணி, மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய் விண்மி சைத்தன தாம மேபுக மேவிய சோதிதன்தாள் கண்ணி நான்வனங் கப்பெற் றேன் எனக் கார்பிறர் நாயகரே?? (மண் மிசை - பூமியின்மீது; பாரம் - சுமை; மாபெரும்போர் - மகாபாரத யுத்தம்: பண்ணி-உண்டாக்கி; மாயங்கள்-ஆச்சரியச் செயல்கள்; நூற்றிட்டு-முடித்து; நூறுதல்கொல்லுதல்; விண்மிசை-பரமாகாசத்தில், மேவிய - பொருந்தின; தர்மம் - தான 19. திருவாய். 6.4:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/427&oldid=921243" இலிருந்து மீள்விக்கப்பட்டது