பக்கம்:வைணவ உரைவளம்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 வைணவ உரைவளம் ஐதிகம்-2 : அகளங்க பிரம்மராயர் அடைய வளைந்தான் செய்யா நிற்கச் செய்தே மதிள் போக்குகைக்காக இளை யாழ்வான் அகத்தை வாங்கப் புக, பட்டர் அதனைக் கேட்டருளி, வாரீர் பிள்ளாய்! நீர் செய்கின்ற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்ளிர்; இங்குக் கிடக்கும் நான்கு குடிகளும் காணும் பெருமா ளுக்குக் காவல்; ஆனபின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது; இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே; பெருமாள் செய்விக்கின்றார் என்று இரீர்; உமக்கு நல்வழி போக உடலாங் காணும்' என்று அருளிச் செய்தார். 2○6 "என் திரு மகள்சேர் மார்வனே! என்னும்; ‘என்னுடை ஆவியே' என்னும்: "கின் திரு எயிற்றால் இடங்து கொண்ட கிலமகள் கேள்வனே!" என்னும்; 'அன்றுரு வேழும் தழுவி கொண்ட ஆய்மகள் அன்பனே!" என்னும்; தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே." (திருமகள்-புருஷ கார பூதையான பிராட்டி, ஆவியே-உயிராயிருப்பவனே; எயிற்றால்கோரப் பற்களால் இடந்து-பெயர்த்து: கேள்வன்-நாயகன்; உரும்-இடி, ஆய்மகள்பின்னைப் பிராட்டி; முடிவு-ஆர்த்தி (ԲւԳ նյ மாறு) தாய்ப் பாசுரம் : தலைவியின் நிலை கண்ட தாய் அரங்கரைப் பார்த்து வினவும் போக்கில் அமைந்த 9. திருவாய். 7.2:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/469&oldid=921289" இலிருந்து மீள்விக்கப்பட்டது