பக்கம்:வைணவ உரைவளம்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 வைணவ உரைவளம் 245 ாமுமக் கறியச் சொன்ன நாள்களும் கணிய வான சேமகன் குடைத்துக் கண்டிர் செறிபொழில் அனந்த புரம் துமகல் விரைமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென் றேத்த மாய்க்தறும் வினைகள் தாமே." ! உமக்கு-உங்களுக்கு: நாளும்-இறுதி நாளும்; நனியவான-நெருங்கின; துரமம்-தூபம்: துவள் அற-பரிசுத்தமாக, ஆய்ந்து கொண்டு -சேகரித்துக் கொண்டு; ஏத்த-துதிக்க: வினைகள்-பாவங்கள்; மாய்ந்து போம்தொலைந்துபோம்! திருவனந்தபுரத்தைச்சேர்ந்தால் பரமபதத்தில் செய்வது போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுவதாக அமைந்த திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், "நாம் நீங்கள் அறியும்படி கூறின நாட்களும் குறுகின வாயின; செறிந்த சோலைகள் சூழ்ந்த திருவனந்தபுரம் பாதுகாவலையுடையதாகும்; துாபத்தையும் சிறந்த வாசனையையுடைய மலர்களையும் குற்றம் அற ஆராய்ந்து எடுத்துக்கொண்டு ரீவாமனனுடைய திருவடிகளுக்கு என்று துதிக்க, பாவங்கள் எல்லாம் அழிந்து ஒழியும்" என்கின்றார். "நாம் உமக்கு அறியச் சொன்ன காள்களும் கணிய ஆன: நைாளேல் அறியேன்' என்றும், மரண மானால் 11 15. திருவாய். 10.2:9 16. திருவாய். 9.8:4 17. ദ്രു. 9.10:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/543&oldid=921373" இலிருந்து மீள்விக்கப்பட்டது