பக்கம்:வைணவ உரைவளம்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 52 | என்றும் சொல்லிப் போன நாட்களும் கிட்டிய ஆயிற்றன. :வீடுமன் முடியா நின்றான், பின்னை இவ்வர்த்தம் தெரிந்து கொள்ளுமாறு வினாவப் படுவதற்கு உரியர் யாரும் இலர்' என்று அவன் அருளிச் செய்த வார்த்தையை இப்போது இவர்தாம் அருளிச் செய்கின்றார். வீடுமனே வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் எற்றிற்கு? என்ன, வீடுமன் போனால் பின்னைக் கொள்வாரும் கொடுப்பாரும் இன்றிக்கே தொடர்ச்சி அறும். இதற்கு (இச் சுலோகத் திற்கு) ஒரு பெரியாருடைய சம்வாதத்தைக் காட்டுகின் றார். இதற்கு பட்டர் அருளிச் செய்ததாக, பரிஞை அப்பர் :ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று கொள்வார் கொடுப்பார் இன்றியே எளி விலையனாய்ப்போம்' என்று அருளிச் செய்வர். 246 தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார் துயரமும் நினைகிலை, கோவிந் தா.கின் தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பி துறந்தெம்மை இட்டைைவ மேய்க்கப் போதி: பழுத்தகல் அமுதின் இன் காற்று வெள்ளம் பாவியேன் மனம் அகந் தோறும் உள்புக் கழுத்தகின் செங்கனி வாயின் கள்வப் பணtமொழி கினைதொறும் ஆவி வேமால் 2" (தொழுத்தை-அடிச்சி; துணை-துணையாகிய உன்னை; துயரமும்-அலமாப்பையும்; நினை கிலை-நினைக்கின்றாயில்லை; தொழு 18. பாரதம்-தருமனை நோக்கிக் கண்ணன் கூறியது 19. பரிளுை-ஒர் ஊர் 20. திருவாய், 10.3:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/544&oldid=921374" இலிருந்து மீள்விக்கப்பட்டது