பக்கம்:வைணவ உரைவளம்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 வைணவ உரைவளம் யோனாய்த் தன்னைத் தான்பாடி : தந்தையானவன் மகனுக்குப் பசுவினை நீர்வார்த்துக் கொடுத்து அவன் பக்கவில் தான் மீள நீர் ஏற்றுப் பசுவினைப் பெறுமாறு போலே: மகனுக்குச் சொற்களைக் கற்பித்து அவன் சொல்லக் கேட்டுத் தந்தை இனியன் ஆமாறுபோலே தான் பாடாமல் இவரையிட்டுப் பாடுகிறது என்? என்னில் தான் பாடினானாகில் கீதையோடு ஒத்துப்போம். கீதையைக் காட்டினும் இது உபர்ந்தது என்பதற்கு ஐதிகம காட்டு கின்றார். கம்பி திருவழுதி காடுதாசர் என்பார் அருள் கொண்டாடும் 0 என்ற பாசுரத்தில் 'ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால், பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டாமையாலே புறத்திண்ணையிலே கிட' என்பார்கள். திருவாய்மொழியைக் கற்ற ஒரு விண்ணப்பம் செய்வான் சென்றால், சர்வேசுவரன் அகப்படப் புறப்பட்டு எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பர்கள்.’’ என்றாராம். ஆயினும், பூரி இதைக்குச் சிறப்புஇல்லையோ?" என்ன, பாண்டே பரமன் பணித்த' என்று இவர் அங்கீகரிக்கையாலே அந்த ரீ இதைதானும் வீறு பெற்றது அன்றோ? 251 பிடித்தேன்; பிறவி கெடுத்தேன். பினிசாரேன் மடித்தேள் மனைவாழ்க்கையுன் கிற்பதோர் மாயையை கொடிக்கோ புரமாடங்கள் சூழந்திருப் பேரான் அடிச்சேர்வ தெனக்கெளி தாயின வாறே?" |பிடித்தேன்-திருவடிகளைப்,பிடிக்கப் பெற்றேன்; பிறவி-சம்சாரம், கெடுத்தேன்-தொலையப் இடு, கண்ணிநுண் சிறுத்தாம்பு-8 31. திருவாய். 10. 4, 9 32. திருவாய். 10.813

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/553&oldid=921384" இலிருந்து மீள்விக்கப்பட்டது