இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வை.பு.இ.இதிகாச பாகவதம்
அவதாரமும் அழகாக அமைந்துள்ளது. துருவன், பிருது மன்னன் முதலியோர் வரலாற்றில் இரண்டு பாடல்கள்: துருவன் திருமாலைக் காண்கின்றான்.
- மண்டலம் நிறைந்த திங்கள்
- வதனமும் கமலக் கண்ணும்
- குண்டலம் சுடரும் காதும்
- குறுநகைப் பவள வாயும்
- தண்துழாய் அலங்கல் மார்பும்
- தடக்கையோர் நான்கு மாகக்
- காண்டனன் மறையும் காணாக்
- கரியவன் உருவம் அம்மா.
- வானே, வளியே, வயங்கொளியே,
- வனமே, மண்ணே, இவ்வைந்தின்
- ஊனே, உயிரே, உயிர்க்குயிரே,
- உன்னும் உறுவர் உளத்தூறும்
- தேனே, நங்கள் பெருவாழ்வே,
- சிவனே, அயனே, இருவருக்கும்
- கோனே, நின்னைக் குணமில்லேன்
- குறித்தேன் சொல்லிப் பழிச்சுக்கோ?
ஐந்தாம் கந்தம்: இது 8 அத்தியாயங்கள் கொண்டது. பிரியவிரதன் மரபு, பரதன் வரலாறு, நாவலந்தீவு, கங்கையில் பிதிர்க்கடன் செய்வதால் வரும் நற்பயனைக் கூறும் பாடல் (1233);
- புலங்கொள் சங்கம்வை கங்கதம்
- பொருந்திய நாகம்
- நலங்கொ ணாரத முதலிய
- நல்வரைக் குலங்கள்
- துலங்கு மேருவின் சுற்றிலும்
- கமழுமால், துகள்தீர்த்து
23
- கமழுமால், துகள்தீர்த்து