இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொண்டே செய்து
என்றும்தொழுது வழியொழுக
பண்டே பரமன்
பணித்த பணிவகையே
- நம்மாழ்வார்
அமரர்
நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார்
ஒழிவில் காலமெல்லாம்
உடனாய் மன்னி
வழுஇலா அடிமை
செய்ய வேண்டும்’
- நம்மாழ்வார்
1 திருவாய் - 10.4:9
2 மேலது - 3.3:1
-iv-