இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முகவுரை.
श्रीसत्रमालायुतमूर्ति शिवदं शिवं हृदि ध्यात्वा
கர்ம பூமியான நம் ஆர்யாவர்த்த தேசத்தில் முன் ஒரு காலத்தில் வேதவிரோதிகளான அநேக மதஸத்தாந்தங்கள் ஏற்பட்டு அதையனுசரித்துவரும் ஜனங்களின் நடமாட்டம் நிரம்ப அதிகமாகி வேதோக்தங்களான தர்மங்கள் குறைந்து அதர்மம் மேலிட்டு வளர்ந்து வருங் காலத்தில்
என்று ஸ்ரீபகவான் பிரதிக்ஞை செய்துள்ளபடி ஸ்ரீபகவான் ஸ்ரீமத்சங்கராகவத்பாதாசாரிய ரூபமாக அவதரித்து தன் அபாரமான பாண்டித்யத்தாலும்,