பக்கம்:ஸ்ரீ ஸச்சிதாநந்த சிவாபிநவ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் திவ்யசரிதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22



2-வது அத்தியாயம்

சன்னியாசாசிமேபிராப்தி

இப்பால் 40 வருஷத்திற்கு முன் சிரிங்கேரி படை --த்தில் குருக்களாயிருந்த நரசிம்ம பாரதீ ஸ்வாமிகள் அவர்களை நம்ப பாதகண்டத்தில் அநேகஜனங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவர் ஸ்ரீங்கேரி ஸ்தலத்திலே யே ஜனித்தவர். இவர் 2வது வயதிற்கு முந்தியே கால் நடையாய் காசி முதலான இவ்ய தேசயாத்திரை - இரண்டு தடவை செய்திருக்கிறதாக தெரியவருகிறது. . இந்த மகா புருஷனுக்கு 20வது வயதில் அபிநவ சச்சி தானந்தபாரதி ஸ்வாமிகளவர்களிடமிருந்துசாலிவாகன . சக 1740வது வருஷத்தில் ஆசிரம பிராப்தியாயிற்று. இந்த ஆசாரியாள் 52 வருஷ காலம் சிருங்கேரி வியாக் பாள் சிம்மாசனாதிபதிகளாயிருந்து 82வது வயதில் - பிரம்மீயூதரானார்கள். இவர் சரித்திரம் அத்யாச்சரிய காமானது. இந்த நரசிம்மபாரதி ஸ்வாமிகளுக்கு ஆசிரமமான லேது தினத்தில் அவருடைய குருவிதேக , கைவல்யத்தை அடைந்தார். ஆசிரமஸம்பிரதாயத்தை யும் சமஸ்தான சம்பிரதாயத்தையும் தெரிந்து கொள்ளு