பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஹிராடெடஸின்


ஸ்வப்னா சோம்னி SOMNAM DREAM
ஏகம் யூனு ONE
துவம் துவோ TWO
திரயம் திரிணி THREE
சதுர் குவாடர் QUATRO FOUR
பஞ்சம் குயினி FIVE
சஷ்டம் செக்ஸ்டம், ஹெக்ஸா SIX
அஷ்டம் அக்டோ EIGHT
நவம் நவம் NINE
தசம் டெசிம் TEN
சர்ப்பம் செர்பென் SERPENT
அஸ்கஷ்டம் அங்கஷ்ட THUMB
ஆத்மா அனிமா SOUL


கீழே தமிழ்ச் சொற்களில் சில, பீனிசிய மொழியில் கலந்துள்ளமையைக் கவனிக்கவும். அந்தச் சொற்களின் ஓசை, பொருள் ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கவும்.

தமிழ் பீனிசிய மொழி
பரிசு (தெப்பம்) போர்ஸா
நாரி (பெண்) நாரி (பெண்), எநாரி, பெண்கள் நோய்
பனை, தென்னை பாம்
பனையேறிகள் பீனிசியர்
- மேற்கண்டவை வி.எஸ்.வி. ராகவன்
எழுதிய ‘ஹிராடெடஸ்’ என்ற
ஆய்வு நூல் குறிப்புகள்.