பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஹெர்க்குலிஸ்

இரும்புக் கம்பிகளின் தட்டையான பகுதிகளைத் தீயில் வைத்து, அவன் அவைகளை நன்றாகப் பழுக்கக் காய்ச்சினான். அவைகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அவனைத் தன்னோடு வருமாறு ஹெர்க்குலிஸ் அழைத்துச் சென்றான்.


நாகத்துடன் இரண்டாம் நாள் போர் தொடங்கி விட்டது. ஹெர்க்குலிஸ் நாகத்துடன் போராடி, அதன் தலைகளில் ஒவ்வொன்றாகத் துணித்துத் தள்ளினான்.

அவன் ஒவ்வொரு தலையாக வெட்டியதும், அயோலஸ் தான் வைத்திருந்த காய்ந்த இரும்புக் கம்பியை வெட்டுப்பட்ட கழுத்தில் வைத்துத் தேய்த்துப் புதிதாகத் தலை உண்டாகாதபடி அந்த இடத்தைப் பொசுக்கி வந்தான். அன்று பகல் முழுதும் ஹெர்க்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/26&oldid=1033637" இலிருந்து மீள்விக்கப்பட்டது