பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ஹெர்க்குலிஸ்

இரதத்தில் எதிர்கொண்டு வந்து, அவனை ஏற்றிக் கொண்டு, ஒலிம்பிய மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அதீனா தேவி, அவன் கைகளைப் பற்றிக் கொண்டு கீழே இறங்கச் செய்து, அவனை மற்றைத் தேவர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். அது முதல் மண்ணுலக வீரனான ஹெர்க்குலிஸ் தேவனாக விளங்கிக்கொண்டிருக்கிறான். அன்று போல் என்றும் அவனுடைய புகழும் பூவுலகில் நிலைத் திருக்கின்றது.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/84&oldid=1035065" இலிருந்து மீள்விக்கப்பட்டது