இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பூக்காட்டு அடங்கல்: - பக்கம்
1)பூவுலகில் பூரிக்கும் பூ 1– 50 2)பூ திருவாய் மலர்கிறது 51–128 3)முல்லை முதல் முருங்கை வரை
(அ) வாழ்வியல் மலர் 129-172
முல்லை - மல்லிகை -மெளவல்.
(ஆ) மக்கள் மலர் : 173–216 ஆம்பல்-குவளை-நெய்தல்-காவி.
(இ) தெய்வ மலர் : 217–238
தாமரை.
(ஈ) திணை மலர்கள்: 239–818
அகம் : குறிஞ்சி - (முல்லை)
-மருதம் - (நெய்தல்)
புறம் : வெட்சி - கரந்தை -
வஞ்சி காஞ்சி
உழிஞை - நொச்சி
தும்பை - வாகை.
(உ)மும்முடி மலர்கள்:319 352
ஆர் - வேம்பு - பனை 4)முருங்கை வரை முந்தும்பூக்கள்
(அ)அறிமுக மலர்கள்:353 692
காந்தள், தோன்றி, கோடல் - வேங்கை - கொன்றை -
கோங்கு - இலவம் -குரவம்-
புன்னை - தாழை. ஞாழல் -
மராஅம் - கடம்பு - காயா -
பிடா - தளா - குருந்து -
பித்திகம் -பகன்றை-பீரம்-
இருப்பை-மயிலை-கொகுடி -
பாதிரி- அதிரல் - குளவி .
கூதாளி வகுளம் - செருந்தி
செயலை - முள்ளி -அடும்பு-
முருக்கு - கவிர் - ஆவிரை-
மா - கரும்பு-வேழம்-உந்தூழ்
வேரல்