பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பூரிப்பில் பூத்த பூங்கொத்துகள்: பூவுலகம். உலகம் ஒரு நீர்ப் பூ. அறிவியல் செடியில் அலரும் பூ. பூவில் பூத்த புதுக் கலைகள். பூவும் பொருளியல் பொலிவும். ஆன்மவியலில் அலர்ந்த பூ. தமிழ்கூறும் உலகில் தனிப் பூரிப்பூ. வீரப் பூ. சின்னப் பூ. மன்னர் பூ. வீரர் பூ. கடவுளர் பூ. அடியார் பூ. பரிசுப் பூ; பட்டப் பூ. நாளெல்லாம் பூ.