இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94
A VOCABULARY IN
| A Desk | சாய்ப்பான மேசை |
| An Ink-horn | மைக் கூடு |
| A Sand-box | மணல் வைக்கிற பறணி |
| A Folder | காதித மடிக்கிற தந்தம் |
| A Seal | முத்திரை |
| A Sealing Wax | அரக்கு |
| The Wafers | அவல் றேக்கு |
| A Paper | கடிதாசி |
| A Sheet of Paper | ஒரு தாள் கடிதாசி |
| A Sinking Paper | மை பரவுகிற கடிதாசி |
| A Ruler | கோடு கிழிக்கிற உருளைக் கொம்பு அல்லது மட்டப் பலகை |
| A Line | ஒரு வரி |
| A Blot | கிறுக்கு |
| A Pen-knife | இறகு சீவுகிற கத்தி |
| A Pen | சீவின இறகு, எழுதத் தக்கன இறகு |
| A Quill | முழு இறகு |
| The Slit | இறகுப் பிளப்பு |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| A Copy | ஒரு சட்டம், நகல் |
| A Writing | எழுத்து |
| A Letter | எழுதின காகிதம் |
| A Direction | மேல் விளாசம் |
| The Sign | கையெழுத்து |
| The Stroke | எழுத்துச்சுழி |
| A Full Stroke | பருஞ் சுழி |
| An Hair Stroke | மயிர்ச் சுழி |
| The Black-line | எழுத்துப் படிய கடிதாசிக்குள் வைத்தெழுதுங் கோடுள்ள கடிதாசி |
| A Flourish | எழுத்தலங்காரம் |
| A Book | ஒரு புஸ்தகம் |
| Alphabet | ஒரு பாஷையின் அட்சரம் |
| A Spelling-book | முதலாம் புஸ்தகம் |
| A Cyphering-book | கணக்கதிகாரப் புஸ்தகம் |
| A Leaf | ஒரு ஏடு |
| Preface | புஸ்தகத்தின் முகவுரை |
| An Index, Contents | புஸ்தகத்தின் அட்டவணை |