இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
97
| Credit | நம்பிக்கை, நம்புதல் |
| Creditor | கடன் கொடுத்தவன் |
| Current Money | இராசிப் பணம் |
| Dealer | வற்தகன் |
| Debt | கடன் |
| Debtor | கடன்காறன் |
| Discount | கணக்கில் தள்ளுதல் |
| Division | பேர் கணக்கு, பிறிவுக் கணக்கு |
| Earnest Money | அச்சாரம் |
| Ditto | மேற்படி |
| Entry | புஸ்தகத்திற் படிய வைக்குதல் |
| Equivalent | ஈடு |
| Freight | கேழ்வு |
| Fund | முதற் பணம் |
| Public Fund | பொதுப் பணம் |
| Sinking Fund | செலவாகாதப் பணம் |
| Gain | ஆதாயம் |
| Gift | காணிக்கை |
| Grant | எழுதிக் கொடுத்து விட்ட பொருள் |
| Grocery | சம்பாரங்கள் |
| Goods | சரக்குகள் |
| Income | வரத்து |
| Interest | வட்டி |
| Lease | குத்தகை |
| Leasee | குத்தகைக்காறன் |
| Leassor | குத்தகைக்கு விட்டவன் |
| Loan | கடனாக |
| Loan of Money | கடனாகக் கொடுத்த பணம் |
| Manifest | கேழ்வு கணக்கு |
| Mark (of Goods,) | சரக்கு மூட்டை முத்திரை |
| Merchandize | வியாபாரம் |
| Merchant | வியாபாரி |
| Mortgage | குதுகை |
| Multiplication Note | பெருக்கு கணக்கு |
| Note | கைச் சீட்டு |
| Out Standing Debt | வர வேண்டிய கடன் |
| Promissory Note | கைச் சீட்டு |