இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98
VOCABULARY IN
| Pack | கட்டு, மூட்டை |
| Pack-cloth | ரெட்டு |
| Partner | உடன் பங்காளி |
| Partnership | கூட்டு வற்தகம் |
| Pawn | அடகு |
| Passport | விடுதிலைச் சீட்டு |
| Postage | அஞ்சற் பணம் |
| Present | உச்சிதம் |
| Principal | முதற் பணம் |
| Profit and Loss | ஆதாயமும், நஷ்டமும் |
| Receipt | செல்லுஞ்சீட்டு |
| Retail | கொஞ்சங் கொஞ்சமாக விற்குதல் |
| Sack | சாக்குப்பை |
| Sale | விற்கிரையம |
| Sample | மாதிரி |
| Security | பிணை, சாமியன் |
| Shop | கடை |
| Shop keeper | கடைக்காறன் |
| Smuggling Goods | கள்ளச் சரக்கு |
| Subtraction | கழிப்புக் கணக்கு |
| Tarpaulin | கீல் பாய் |
| Trust | நம்பிக்கை, ஒப்புவிக்குதல் |
| Vent | விற்கிறையம் |
| Uncustomed Goods | தீர்வையிடாத சரக்குகள் |
| Wealth | திரவியம் |
| Worth | விலை, விற்கிறையம் |
| Ware | சரக்கு |
CHAPTER XVII.
|
௰௭. தொகுதி
|
| OF THE COUNTRY AND HUSBANDRY. |
நாட்டுப்புறமும் பயிர் தொழிலினுடையவும். |
| Section First | முதற்பிரிவு |
| A Country | நாட்டுப்புறம் |
| A Way | வழி |
| A Road | ஊர் வழி |