இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
99
| The High way | மேல் வழி, ராச வீதி |
| Dirt | அழுக்கு, சேறு |
| Dust | தூள், தூசி |
| A Village | ஒரு கிறாமம் |
| An Alley of Trees | மர வீதி சாலை |
| A Pigeon House | புறாக் கூண்டு |
| A Hen roost | கோழியடைக்கிற இடம் |
| A Coop | கோழிக் கூண்டு |
| A Stable | குதிரை லாயம் |
| A Garden | தோட்டம் |
| The Iron rails | இருப்புக் கிறாதிகள் |
| The Gardener | தோட்டக்காறான் |
| A Garden Bed | பாத்தி |
| An Alley, Walk | உலாத்துகிற சாலை |
| A Wilderness, wood | காடு |
| A Grove | தோப்பு |
| A Bason | குளம் |
| A Pipe | குழல் |
| A Conduit | சாலகம் |
| A Canal | வாய்கால் |
| A Dunghill | எருக்களம் |
| A Pickaxe | மணற்கெல்லி |
| A Mattock | மண் வெட்டி |
| A Weeding-hook | களைவாரி |
| A Sickle | அரிவாள் |
| A Rake | வறண்டி |
| A Swing | ஏத்தம் |
| A Bucket, watering pot | ஏத்தச் சால் |
| A Farm | குத்தகை |
| A Farmer | குத்தகைக்காறன் |
| A Husbandman | பயிரிடுகிறவன் |
| A Woodseller | காடு வெட்டி |
| A Soil | நிலம், பயிர் |
| The Paddy-field | நெல் பயிர் |
| An Acre | ஒரு காணி |
| A Weeder | களைவாரி |
| Seed | விரை |