இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
VOCABULARY IN
| Grain, Corn | தானியம் |
| Wheat | கோதும்பை |
| Barley | வாற்கோதும்பை |
| Paddy | நெல் |
| Rice | அரிசி |
| Rye | சிறு கோதும்பை |
| Millet | தினையரிசி |
| Natchenee | கேழ்வரகு |
| Maize | சோளம் |
| Dhol | துவரை |
| Horse Gram | கொள்ளு |
| Sedge | கோரை |
| Grass | புல் |
| Lemon Grass | நாற்தம் புல் |
| An Ear of Corn | கதிர் |
| The Stalk | தண்டு |
| The Husk | தோல், உமி |
| The Straw | வைக்கோல் |
| The Tender Corn | நாத்து |
| A Winnow | முறம் |
| A Sieve | சல்லடை |
| A Hedge | வேலி |
| Brambles | முட் செடிகள் |
| A Thorn | ஒரு முள்ளு |
| A Bush | ஒரு செடி |
CHAPTER XVIII.
|
௰௮. தொகுதி
|
| OF TREES, SHRUBS AND PLANTS. |
மரங்கள், செடிகள், பூண்டுகளுடையது. |
| Section First | முதற்பிரிவு |
| A Tree | ஒரு மரம் |
| A Fruit Tree | கனி மரம் |
| A Vine | கொடி முந்திரிகைச் செடி |
| An Apple Tree | சீமையிலந்தை மரம் |
| An Indian Apple Tree | இலந்தை மரம் |