இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102
A VOCABULARY IN
| A Willow Tree | அலரிச்செடி |
| A Sugar Reed | கரும்பு |
| A Wild Sugar Reed | பேய்க் கரும்பு |
| A Rush | நாணல் |
| The moss | பாசி |
| Greens | கீரை |
| Sorrel | புளிச்சக் கீரை |
| Cabbage | கோவிசுக் கீரை |
| Purslain | பருப்புக் கீரை |
| A Gourd | பூசினிக்காய் |
| A Water Gourd, Pump-kins | சொரைக்காய் |
| A Cucumber | வெள்ளரிக்காய் |
| An Onion | வெங்காயம் |
| Garlic | வெள்ளப்பூண்டு |
| Peas | பயறு |
| Bengal Peas | பட்டாணிப் பயறு |
| Beans | அவரை |
| Lentils | காராமணிப் பயறு |
| Parsley | பாசிலி |
| Mint | ஒடுத்தலாம் |
| Fennel | சதகுப்பை |
| Dill | வெந்தயம் |
| Cinnamon Shrub | சீரகச் செடி |
| Chilly Shrub | முளகாச் செடி |
| Rue | அறூதா |
| Jessamine | மல்லிகைப் பூ |
| A Sun-flower | சூரியகாந்திப் பூ |
| A Shoe-flower | சப்பாத்துப் பூ |
| A Milky Hedge | கள்ளி |
| The Branches | கிளைகள் |
| The Tender Spring | குருத்து |
| The Kernel | பருப்பு |
| The Stone | கொட்டை |
| The Bunch | கொலை, கொத்து |
| Grapes | தீவதாட்சிப் பழம் |
| A Flake of Plantains | வாழைச் சீப்பு |