பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 5

The Latitude =பூச்சக்கரத்தின் தெற்குவடக்குச்சுற்றளவு The Longitude =பூச்சக்கரத்தின் கிழக்கு மேற்குச் சுற்றளவு The Poles of the world =பூச்சக்கிரத்தின் முனைகள் Arctic Pole =வடமுனை Antarctic Pole =தென்முனை The Polar Circle =முனைச்சக்கரம் Zenith =மேலுச்சம் Nadir =கீழுச்சம் Zone =ஒருசக்கரபுறம் The Torrid zone =உஷிடணசக்கரபுறம் The two temperate zones=இரண்டு சாந்தசக்கர புறங்கள் The two Frigid zones =இரண்டு குளிர்சக்கர புறங்கள் THE ELEMENTS. =பஞ்சபூதியம் Water =நீர் Fire =அக்கினி Earth =பூமி Air =ஆவி THE FOUR PARTS OF THE WORLD. =பூச்சக்கரத்தின் நாலுபுறமான பங்குகள் Europe =ஐரோப்பா Asia =ஆசியா Africa =ஆப்பிரிக்கா America =அமேரிக்கா The Spring =ஊத்து Hill Spring =சுனை Well Spring =கயம், கிணத்தூற்று The Stream =நீரோட்டம், ஓடை The channel or canal =நீர்க்கால், வாய்க்கால் The mouth or entrance =வாய் The bed of river =ஆற்றுக்கால் A Brook =மடு An abyss, abysm or bottomless pit =பாதாளம், கெடிலம்