இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104
A VOCABULARY IN
| A Wild Boar | காட்டுப் பன்றி |
| A Wild Sow | காட்டுப் பெட்டைப் பன்றி |
| A Deer,Hart, Stag | மான் |
| A Hind | பெண் மான் |
| A Fawn | மான் கன்று |
| A Buck | ஆண் மான் |
| A Doe | பெண் மான் |
| A Roebuck | கலைமான் |
| A Roe | பெண் கலைமான் |
| A Bear | கறடி |
| A Bear's Cub | கறடிக் குட்டி |
| A Lion | சிங்கம் |
| A Lioness | பெண் சிங்கம் |
| A Lion's Whelp | சிங்கக் குட்டி |
| A Tiger | பிலி |
| A Tigress | பெண் புலி |
| A Tiger's Whelp | பிலிக் குட்டி |
| A Camel | ஒட்டகம் |
| A Buffalo | எருமைக் கிடாய் |
| A Wild Ox | காட்டெருமை |
| An Elephant | யானை |
| An Unicorn | காண்டா மிறுகம் |
| A Crocodile | முதளை |
| An Elk | கடம்பை |
| A Wolf | தோண்டான் |
| A Wolf's Cub | தோண்டான் குட்டி |
| A Porcupine, an Hedge hog | முள்ளம் பன்றி |
| A Fox | நுழைநரி |
| A Jackal | நரி |
| A Squirrel | அணிப் பிள்ளை |
| A Mongoose | கீரிப்பி ள்ளை |
| A Hare | முசல் |
| A Rabbit | சீர்மை முசல் |
| The Sloth | தேவாங்கு |
| A Guana | உடும்பு |
| A Dog | நாய் |