இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
105
| A Bitch | பெட்டை நாய் |
| A Pup | நாய்க் குட்டி |
| A Hound | வேட்டை நாய் |
| A Lap Dog | குச்சி நாய் |
| A Cat | பூனை |
| A Pole Cat | காட்டுப் பூனை |
| A Palmira Cat | மர நாய் |
| A Monkey | குரங்கு |
| A Rat | எலி |
| A Bandicoot | பெருச்சாளி |
| A Bloodsucker | ஓணான் |
| A Mouse | சுண்டெலி |
| A Shrew mouse | மூஞ்சேறு |
| A Fatterling | கொழுக்கப் போட்டபன்றி மிறுகம் |
| A Litter of pigs | ஒருமிக்கப் போட்ட பன்றி குடடிகள் |
| The Trot | குதிரை நடை |
| The Gallop | குதிரை ஓட்டம் |
| The Horns | மிறுகத்தின் கொம்புகள் |
| The Snout | தும்பிக்கை, மிறுகத்தின் மூக்கு |
| Cattle | விலங்கு சாதி |
| A Flock | ஒரு மந்தை |
| A Shepherd | மேய்ப்பன், இடையன் |
| A Shepherdess | இடையச்சி |
| A Cowherd | மாடு மேய்கிறவன் |
| A Hunting, chase | வேட்டை |
| Fowling piece | வேட்டை துபாக்கி |
| A Bird lime | குருவி பிடிக்கிற பிசினி |
| The Games | வேட்டையிற் பிடித்தது, சுட்டது |
| A Hunter, huntsman | வேடன் |
| A Powder horn | மருந்து வைக்கிற பரணி |
| A Pouch | பை |