இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
107
| A Pigeon, a Dove | புறா |
| A Fowl, a Hen | கோழி |
| A Cock | சாவல் |
| A Pullet | விடை |
| A Chick, Chicken | கோழிக் குஞ்சு |
| A Turkey | வான் கோழி சாவல் |
| A Turkey Hen | வான் கோழி |
| A Goose | பெருவாத்து |
| A Gander | ஆண் பெருவாத்து |
| A Gosling | வாத்துக் குஞ்சு |
| A Duck | வாத்து |
| A Water Fowl | நீர்க் கோழி |
| Poultry | கோழி முதலான துகள் |
CHAPTER XXI.
|
௨௧. தொகுதி
|
| OF FISHES AND AQUATICS. |
மச்சம், நீரில் வாழுஞ் சீவனுடையவும்.. |
| Section First | முதற்பிரிவு |
| A Fish | ஒரு மீன் |
| A Fresh water fish | ஆத்து மீன் |
| An Eel | விலாங்கு |
| A Pomfret | வௌவால் மீன் |
| A Lamprey | ஆரால் |
| A Whiting | கிழங்கான் |
| A Cockup | காலா மீன் |
| A Seer Fish | வெள்ளரா மீன் |
| A Sole Fish | நாக்கு மீன் |
| A Sprat | நெத்திலி மீன் |
| A Salt-fish | கருவாடு |
| A Thornback | திருக்கை மீன் |
| A Salmon | வஞ்சனம் |
| Shrimps | சென்னக் குனி |
| A Whale | திமிங்கலம் |
| A Flying Fish | கோலா மீன் |
| A Sword Fish | மகர மீன் |