பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL 109

CHAPTER XXII. ௨௨. தொகுதி. OF VENOMOUS CREATURES விஷமுள்ள சீவசெந்துக்ளுடையது Section First முதற்பிறிவு. A Venom, a Poison =விஷம் A Serpent, a Snake =பாம்பு A Cobra Capel =நாகபாம்பு A Salamander =அறணை An Adder =விரியன் பாம்பு A Lizard =பல்லி A Spider =சிலந்தி Scorpion =தேள் Black Scorpion =நண்டுத்தறிக்கை Toad =தேரை Section Second இரண்டாம்பிறிவு. A Grub =சின்னவண்டு, புழு A Vermicule =சிறுபுழு A Worm, a Vermin =புழு A Caterpillar =கம்பிளிபூச்சி A Leech =அட்டை A Glow-worm =மின்னாம் பூச்சி A Timber-worm =மரப்புழு A Moth =பொட்டுப்பூச்சி A Silk-worm =பட்டுப்பூச்சி An Ant, Pismire =எறும்பு An Anthill =எறும்புபுத்து A Flea =தெள்ளுப்பூச்சி A Tick, a Wood Louse =உண்ணி A Louse =பேன் A Nit =ஈர் A Bug =மூட்டுப்பூச்சி A Fly =ஈ A Dragon Fly =தும்பி A Muskitoe, a Gnat =கொசு A Bee =தேன்பூச்சு A Drone =வண்டு